சேலம்: சேலம் ஐந்து ரோட்டில் சலுகை விலையில் மைசூர் பாகு வாங்க கிலோமீட்டர் கணக்கில் குவிந்த கூட்டத்தால் பரபரப்பு
Salem, Salem | Sep 20, 2025 சேலம் ஐந்து ரோடு பகுதியில் மைசூர் பாக்கு இனத்தை ஒட்டி சலுகை விலையில் மைசூர் பாகு விற்பனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று மாலை கிலோ மீட்டர் கணக்கில் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மைசூர் பாகினை வாங்கி சென்றனர்