ஓமலூர்: தாராபுரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த கணவன் மனைவியை கட்டிப்போட்டு 20 பவுன் நகை 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை .பரபரப்பு சம்பவம்
Omalur, Salem | Sep 11, 2025 ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த கணவன் மனைவியை மிரட்டி அவளை கட்டிப்போட்டு 20 பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்