தென்காசி: ராமகோபால் 98 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு இந்து முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தென்காசி நகர இந்து முன்னணி சார்பாக வீரத்துறவி ராமகோபாலன் 98வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தென்காசி காந்தி சிலை அருகே வைத்து அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது