ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் உடல் உறுப்பு தானமாக பெறப்பட்டதில் தமிழ்நாடு அளவில் ஈரோடு இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக ஆட்சியர் பெருமிதம்
Erode, Erode | Sep 24, 2025 ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடம் பிடித்து உள்ளது ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவ குழுவினர் நாங்கள் பெற்ற நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றனர்