ஈரோடு: பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு பெரியாரை 117 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்
Erode, Erode | Sep 17, 2025 தந்தை பெரியார் அவர்கள் 117வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியிலுள்ள தந்தை பெரியார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்