திருப்பூர் தெற்கு: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் பேப்ரிகேஷன் , நெட்டிங் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மறு நிர்ணயம் செய்திடுவது தொடர்பாக தொழிலாளர் நல உதவி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது