ஆற்காடு: தக்காண்குளம் பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 4 கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்து மோதிய விபத்தில் படுகாயம்
Arcot, Ranipet | Sep 15, 2025 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வரும் மாணவர்கள் மோகன் பிரசாத், லோகேஷ், கிஷோர் மற்றும் பூபாலன் நான்கு மாணவர்களும் ஒரே இருசக்கர வாகனத்தில் கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர் ஆற்காடு அடுத்த தக்காண்குளம் பகுதி அருகே இருசக்கர வாகனம் வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் இது மோதி விபத்துக்குள்ளானது தெய்வத்தின் இருசக்கர வாகனத்தில் பயணித்த நான்கு மாணவர்களும் காயமடைந்தனர்