ராயபுரம் கல்லறை சாலையில் எதிர் திசையில் நின்ற குப்பை லாரியில் அரசு பேருந்து 6டி மோதி பேருந்தில் டீசல் மற்றும் பேட்டரி பேக் வைத்திருந்த டோர் உடைந்தது இதனால் போக்குவரத்து பாதிப்பு மேலும் குப்பை லாரி ஓட்டுனருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் தெரிவிக்கையில் குப்பை லாரியால் விபத்துக்கள் நிறைய நடப்பதாகவும் இரவு நேரத்தில் குப்பைகளை அகற்ற வந்தால் குறுகிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்றும் அரசு மருத்துவமனைகள் இங்கு உள்ளதாகவும் தெரிவித்தனர்.