சேலம்: முள்ளுவாடி கேட் மேம்பாலம் பணி நடைபெறுவதால் போக்குவரத்து இன்று முதல் மாற்றம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
Salem, Salem | Oct 1, 2025 சேலம் முன்னாடி கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த வருடம் மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது இதே போல மற்றொரு கேட் பாதையை இன்று முதல் மூடப்பட்டு மேம்பாலம் கட்டுப்பணி 77 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவே வாகன ஓட்டிகள் இரு சக்கரம் நான்கு சக்கரம் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தந்து மாற்று பாதையில் செல்ல வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்