உத்திரமேரூர்: சாலவாக்கத்தில் சுற்றிதிரியும் மாடுகளால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதி
உத்திரமேரூர் அடுத்துள்ளது சாலவாக்கம் ஊராட்சி, இது உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தருக்கு சொந்த ஊராகும் அங்குதான் அவர் வசித்து வருகிறார். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, காவல்நிலையம், பத்திரபதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு அலுவலகங்கள் இங்கு உள்ளது. எனவே பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்துசெல்கின்றனர். இந்தநிலையில் இந்தபகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுகள் இரவு, பகலாக சுற்றி திருகின்றன, முக்கியமாக சலவாக்கம் பேருந்து நிலைய பகுதியில் கூட்டமாக சுற்றி