ஆற்காடு: தாமரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை வரைந்து மாணவர்கள் உலக சாதனை
Arcot, Ranipet | Sep 11, 2025 ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவரது உருவ படத்தை வைக்கோல் ,நெல், மரத்தூள் ,தென்னை கழிவுகள் மூலம் வரைந்து உலக சாதனை படைத்தனர். இந்த உலக சாதனையானது கிண்டம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பினரால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது