அணைக்கட்டு: கந்தனேரி பொந்தியூர் தோப்பு பகுதியில் கம்பி கட்டும் கூலி தொழிலாளி தலையில் அடிபட்ட காயத்துடன் சடலமாக மீட்பு
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பொந்தியூர் தோப்பு பகுதியில் கம்பி கட்டும் கூலித் தொழிலாளி தலையில் அடிபட்ட காயத்துடன் சடலமாக மீட்பு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கோணத்தில் பள்ளி கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை