புவனகிரி: வளையமாதேவியில் 60 வருடங்களுக்கு பிறகு கமலவல்லி தாயார் சமேத வேத நாராயண பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
Bhuvanagiri, Cuddalore | Jul 13, 2025
புவனகிரி அருகே வளையமாதேவி பகுதியில் வேத நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 60 வருடங்களுக்கு பிறகு விமர்சையாக ...