நாமக்கல்: நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஸ்வரன் எருமப்பட்டி அலங்காநத்தம் ப
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஸ்வரன் எருமப்பட்டி அலங்காநத்தம் பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திறந்த வெளிவேனில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் எருமப்பட்டி கைகாட்டி என்ற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாடுவடுவேண் என உறுதியளித்தார்