மோகனூர்: லத்துவாடியில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள விவசாய கிணற்றில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது