கடையநல்லூர்: உங்களுடன் முதல்வர் முகாம் சேனைத்தலைவர் நலக்கூடத்தில் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆய்க்குடி பேரூராட்சிக்குட்பட்ட 8 முதல் 15 வார்டுகளுக்கான உங்களுடன் முதல்வர் முகாம் மேலூர் சேனைத்தலைவர் சமுதாய நலக் கூடத்தில் வைத்து நடைபெற்றது முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் துணைத் தலைவர் மாரியப்பன் போலிட்டோரம் செயல் அலுவலர் தமிழ்மணி மற்றும் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்