Public App Logo
சீர்காழி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சீர்காழி அடுத்த உப்பனாற்றி கரைக்கும் இடத்தை எஸ்பி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார் - Sirkali News