வாணியம்பாடி: பாலாற்றில் முத்து மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட ராட்சத ராட்டினம் கீழே விழும் அபாயம், வீடியோ வைரல்
Vaniyambadi, Tirupathur | Aug 24, 2025
வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் முத்துமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பாலாற்றில் அமைக்கப்பட்ட ராட்சத...