பெரம்பூர்: வியாசர்பாடி,கொடுங்கையூர் பகுதியில் பருவ மழை பெய்து வருவதால் கால்வாய்களை ஆய்வு செய்த துணை முதல்வர்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் வடசென்னையில் உள்ள பக்கிங்காம் பால்வாய் கேப்டன் கால்வாய் மற்றும் மணலி சாலையில் உள்ள கொடுங்கையூர் வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் கே என் நேரு மேயர் பிரியா எம்எல்ஏக்கள் ஆர் டி சேகர் ஐட்ரீம் மூர்த்தி, ஜே. ஜே. எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள் ஜபதாஸ் பாண்டியன், லக்ஷ்மணன் ஆகியோர் உடன் இருந்தனர்.