திருச்செங்கோடு: மருக்கலாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமினை ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே மருக்கலாம்பட்டி சமுதாயக்கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்