தண்டையார்பேட்டை: காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்கள் விலை குறைவாக உள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி
Tondiarpet, Chennai | Aug 24, 2025
காசிமேட்டில் விடுமுறை நாளான இன்று அதிகாலை முதலே மீன் வாங்க கூட்டம் அலைமோதியது மீன்களின் வரத்தால் மீன்கள் விலை கடந்த...