ஆம்பூர்: சாமுண்டியம்மன் தோப்பு பகுதியில் காலனி தொழிற்சாலை மற்றும் கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு
Ambur, Tirupathur | Sep 1, 2025
ஆம்பூர் அடுத்த சாமுண்டியம்மன்தோப்பு பகுதியில் நேற்று இரவு காலனி தொழிற்சாலையில் புகுந்த மர்மநபர்கள் 4 லட்சம் மதிப்பிலான...