மேட்டுப்பாளையம்: காட்டூர் கரிமேடு பகுதியில் கோவிலுக்குள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பை பாம்பு பிடி வீரர்கள் மீட்டனர்
Mettupalayam, Coimbatore | Aug 27, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் கரிமேடு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கண்ணாடி விரியன் பாம்பு...