செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு உணவகங்கள் இயங்கி வருகிறது, இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தமிழக அரசு அறிவிக்கப்படாத மின்வெட்டு அவ்வப்போது தொடர்ந்து துண்டிக்கப்பட்டு வருகிறது என சிறு குறு வியாபாரிகள் வலைதளங்களில் செய்திகள் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்,