பல்லடம்: பல்லடம் என் ஜி ஆர் சாலையில் அமெரிக்க நிறுவனத்தின் குளிர்பானங்களை சாலையில் ஊற்றி விவசாயிகள் போராட்டம்
Palladam, Tiruppur | Sep 5, 2025
இந்தியாவில் உற்பத்தி செய்த அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அரசு 50% வரி விதித்தது. இதனால்...