திண்டுக்கல்லை சேர்ந்த அரவிந்த் என்பவர் வத்தலகுண்டு பைபாஸ் கழுதை ரோடு பிரிவு அருகே ரியல் எஸ்டேட் தொடர்பாக நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பொன்னுமாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் திவாகர்(19) என்பவர் உடைந்த பீர் பாட்டிலை அரவிந்த் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த ரூ.1,100 பணத்தை பறித்த நபர் கைது.