இராமேஸ்வரம்: கடலே தெரியாத அளவிற்கு குவிந்த தலைகள், தொடர் விடுமுறை எதிரொலியாக அக்னி தீர்த்த கடலில் அலைமொதிய கூட்டம்
Rameswaram, Ramanathapuram | Aug 16, 2025
சுதந்திர தின விழா, கோகுலாஷ்டமி, வார விடுமுறை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரம் ராமநாதசாமி...