அணைக்கட்டு: ஒடுகத்தூர் அடுத்த குருவராஜ பாளையம் பகுதியில் 50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் திருட்டு போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த கொங்குசாமி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் இவர் குருவராஜ பாளையம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை அருகே வாடகை கட்டிடத்தில் பட்டாசு கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் காலை வழக்கம் போல் பட்டாசு கடையை திறந்து வியாபாரம் செய்தார் பின்னர் வியாபாரம் முடித்து இரவு பத்து மணி அளவில் கடையை பூட்டிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு சென்றார் பின்னர் இன்று காலை மீண்டும் கடைக்கு வந்து