பாப்பிரெட்டிபட்டி: ஜாலியூர் மது பாட்டில் விற்றவர் கைது பொம்மிடி போலீசார் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாலியூர் பகுதியில் மது பாட்டில் விற்பதாக பொம்மிடி போலீஸ் தகவல் கிடைத்தது தகவல் பேரில் விசாரணை மேற்கண்ட போது அப்பகுதியைச் சேர்ந்த முரளி வயது41, என்பவரை பொம்மிடி எஸ்ஐ ஜெய்சங்கர் கைது செய்து அவரிடமிருந்து 4,185 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை ,