கோவை தெற்கு: காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா வளாகத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு நேரில் ஆய்வு
Coimbatore South, Coimbatore | Aug 24, 2025
செம்மொழி பூங்காவிற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் கூடுதலாக 50 கோடி வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்...