மாதவரம்: சென்னை புழல் கதிர்வேடு பகுதியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சென்னை புழல் கதிர்வேடு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் தாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் லயன் ரமேஷ் திருவள்ளூர் பொறுப்பாளர் சிதம்பரம் 31-வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வட்டத் தலைவர் ஜான்சன் விக்னேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.