திருப்போரூர்: காலவாக்கம் கிராமத்தில் ரூ.21.85 கோடியில் மாநில தீயணைப்பு பயிற்சி மையம் அமைய காணொலி வாயிலாக முதல்வர் அடிக்கல் நாட்டினார்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த காலவாக்கம் கிராமத்தில், 12.85 ஏக்கர் பரப்பளவு இடத்தின் ஒரு பகுதியில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது அதே வளாகத்தில், மாநில தீயணைப்பு பயிற்சி மையம் அமைக்க, 21.85 கோடி ரூபாய் மதிப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,