கண்டச்சிபுரம்: ஏமப்பேர் கிராமத்தில் மது பாட்டில் விற்ற இரண்டு பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏமப்பேர் கிராமத்தில் மதுப்பாட்டில் விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு இரக்கத்தை கிடைத்தது தகவல் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் அரகண்டநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்போது அதை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் வயது 55 சங்கர் வயது 42 என்பவர் மது பாட்டில் விற்பனையி