கோவை தெற்கு: நிலத்தை அளந்து பட்டா வழங்கக்கோரி முத்துநகர் பகுதி நரிக்குறவர் இன மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
Coimbatore South, Coimbatore | May 30, 2025
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த முத்துநகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் இன மக்கள் புறம்போக்கு...