திருவெண்ணைநல்லூர்: பெரிய செவலை
கிராமத்தில் விநாயகர் சிலை திருட்டு போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியசெவலை கிராமத்தில் இன்று அப்பகுதி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்று உள்ளனர் அப்போது விநாயகர் சிலை திருடு போயிருப்பது தெரிய வந்தது திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அடிப்படையில் இன்று காலை எட்டு மணி அளவில் விநாயகர் சிலை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள்