அருப்புக்கோட்டை: பாளையம்பட்டி கோவிலாங்குளம் சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கொத்தி தீர்த்த கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி
Aruppukkottai, Virudhunagar | Sep 11, 2025
அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது நிலையில் இன்று மாலை வேளையில்...