கள்ளக்குறிச்சி: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் மற்றும் அரைநிர்வாண வீடியோ சம்பவத்தில் தொடர்புடைய காவலர் என இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்
கரியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்ட தனிப்பிரிவு காவலர் பிரபு போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையிலும்,அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் யுவராஜ் என்பவரின் அரை நிர்வாண வீடியோ வெளியான நிலையிலும் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்