திருவெற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் உடனுறை கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஆதிபுரீஸ்வரர் 3 நாளைக்கு கவசம் இன்றி காட்சியளிப்பார் இதனை காண பல லட்சம் மக்கள் கூடுவர் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆதிபுரீஸ்வரரை முதல் நாளை வந்து வணங்கி சென்றார். இந்நிகழ்வில் அறநிலையத்துறை துணை ஆணையர் முல்லை உதவி ஆணையர் நற்சோனை மற்றும் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் உடன் இருந்தார்.