திரு விஜய் அவர்கள் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் எங்களுக்கும் அவருக்கும் எந்த ஒரு விரோதமும் கிடையாது எங்களை விமர்சிக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ ஒரு கவுன்சிலர் கூட இல்லாத கட்சி கூட்டம் வருகிறது என்பதற்காக எங்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை.- பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி