பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரிய ஸ்தலமாக போற்றப்படுவதும் 3500 ஆண்டுகள் பழமையான புராதான வரலாறும் கொண்டதுமான காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்காக 29 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு வரும் டிசம்பர் 8-ம் தேதி திங்கட்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது இதனைஏகாம்பரநாதர் கோவில் மாட வீதிகளை சுத்தம் செய்யும் பணியினை மாநகராட்சி மேயர் ஆய்வு செய்தார்