சேலம்: சேலம் அல்லிகுட்டை பகுதியில் தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம் ..வீதி வீதியாக சென்று ஊழியர்கள் நாய்களை பிடித்து வருகின்றனர்
Salem, Salem | Sep 2, 2025
சேலம் மாநகரில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகரித்து வருவதை தொடர்ந்து ஒன்பதாவது கோட்டம் அல்லிக்குட்டை பகுதியில் தெரு நாய்களை...