சங்ககிரி: சங்ககிரியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா ..எம்.பி செல்வகணபதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
Sankari, Salem | Sep 17, 2025 தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கருதி உறுதிமொழி நிகழ்ச்சி சங்ககிரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது சேலம் எம்பி டி எம் செல்வ கணபதி கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்