ஆனைமலை: சிங்காநல்லூரில் திமுக உள்ளிட்ட
மாற்று கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பா.ஜ.க வில் இணைந்தனர்
ஆனைமலை மேற்கு ஒன்றியம் சிங்காநல்லூர் கிராமத்தில் திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் பா.ஜ.க வில் இணையும் இணைப்பு விழா இரவு 10 மணி அளவில் நடைபெற்றது இதில் சிங்காநல்லூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 200 க்கும் மேற்ட்டவர்கள் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர் பின்னர் நயினார் நாகேந்திரன்