கோவை தெற்கு: இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் ஆட்சியர் அலுவலகத்தில் உணவு
ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன் பேட்டி
தாயுமானவர் திட்டத்தின் மூலமாக 98 சதவிகிதத்திற்கும் மேல் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதை அதிகாரிகள் செய்து வருவதாகவும் உணவு ஆணையத்தை பொருத்தவரை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுவதை ஒவ்வொரு மண்டல ஆய்விலும் பார்க்க முடிந்ததாக தெரிவித்தார்.