சேலம்: ஜிஎஸ்டி வரி குறிப்பை வரவேற்று செவ்வாய் பேட்டையில் பாஜக வினர்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்
Salem, Salem | Sep 22, 2025 மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்று சேலத்தில் பாஜகவினர் செவ்வாய்பேட்டை பகுதியில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வாங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்