செங்கல்பட்டு: இளந்தோப்பு அருகே பாமக பிரமுகர் கொலை - குற்றவாளி கைது - வெளிவந்த பரபரப்பு தகவல்
செங்கல்பட்டு இளந்தோப்பு அருகே பாமக பிரமுகர் கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளார் அப்போது தப்பி என்ற நபர் கால் இடறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்