கொடைக்கானல்: உடல் நலம் பாதிக்கப்பட்டு கீழே சரிந்து விழுந்த பெண் யானை - கோம்பை பகுதியில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்
Kodaikanal, Dindigul | Aug 22, 2025
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் நேற்று முதல் பெண் யானை உடல்...