மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு குன்டும் குளியுமாக இருந்த சாலையை செப்பனிட்ட போக்குவரத்து காவல் அதிகாரி வீடியோ வைரல்
Mettupalayam, Coimbatore | Aug 28, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு உதகை சாலையில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் விபத்துக்கள்...