மயிலாப்பூர்: 2026 தேர்தலில் அதிக இடங்களை கேட்போம் - சத்தியமூர்த்தி பவனி காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு திட்டவட்டம்
சென்னை சத்தியமூர்த்தி பவனி செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்பதோ ஆட்சியில் பங்கு கேட்பதோ எந்த விதமான தவறும் இல்லை இறுதியாக திமுக முடிவு செய்யும் என்றார்