காட்பாடி: காட்பாடி காவல் நிலையத்தில் போதை மாத்திரை விவகாலத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரை விவகாரத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது 2100 போதை மாத்திரைகள் நான்கு செல்போன்களை பறிமுதல் செய்து காட்பாடி போலீசார் நடவடிக்கை